உணவுக்குழாய்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உணவுக்குழாய்
Scheme of digestive tract, with esophagus marked.
விளக்கங்கள்
முன்னோடிForegut
அமைப்புசமிபாட்டுத்தொகுதி
தமனிஉணவுக்குழாய் நாடிகள்
சிரைஉணவுக்குழாய் நாளங்கள்
நரம்புSympathetic trunk, வேகஸ் நரம்பு
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Oesophagus

உணவுக்குழாய் (Esophagus/ oesophagus) உணவுக்குழல் (foodpipe / gullet) என்றும் அழைக்கப்படும். இது வாய்க்கும், இரைப்பைக்கும் இடையில் காணப்படும் உணவு மண்டலத்தின் (gastrointestinal system) ஒரு பகுதி. இது குரல்வளையையும் இரைப்பையையும் இணைக்கிறது. இது சுமார் 18–25 செ.மீ. நீளமுடையது[1].

உசாத்துணை

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=உணவுக்குழாய்&oldid=289012" இலிருந்து மீள்விக்கப்பட்டது