உல் ஆறு
Jump to navigation
Jump to search
| உல் ஆறு தியுன் நாலா | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
| பிரதேசம் | ஆசியா |
| நகரம் | பரோட், கமாண்ட், மாண்டி. |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | தம்சர் பனிப்பாறை. தௌலாதர் சிகரம் |
| • அமைவு | இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
| முகத்துவாரம் | பியாஸ் ஆறு |
• அமைவு | இந்தியாவின் மண்டியிலிருந்து, 8 கி.மீ. மேல்நோக்கிப் பாய்கிறது |
• ஆள்கூறுகள் | 31°42′58″N 76°59′50″E / 31.71611°N 76.99722°E |
• உயர ஏற்றம் | 784 மீ (2,572 அடி) |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| துணை ஆறுகள் | |
| • இடது | லும்பா தக், புபா |
உல் ஆறு (Uhl River) என்பது இமயமலையில் உருவாகும் பியாஸ் ஆற்றின் நீர்நிலைகளின் ஒரு பகுதியாகும். இந்த நதி இமயமலையின் தௌலாதர் சிகரத்திலுள்ள தம்சர் பனிப்பாறையில் இருந்து உருவாகிறது. உல் பள்ளத்தாக்கு வழியாக படா கிரான் (பராகிராம்) மற்றும் பரோட் கிராமங்களைக் கடந்து செல்கிறது. அதன் கீழ் போக்கில், இது தியுன் நாலா என்றும், உல் பள்ளத்தாக்கு சோஹர் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. சோஹர் பள்ளத்தாக்கைக் கடந்த பிறகு, பண்டோவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் பியாஸ் ஆற்றைச் சந்திக்கிறது.
இந்திய தொழில்நுட்பக் கழகம்
520 ஏக்கர் (2.1 கி.மீ. 2) நிலப்பரப்பில் பரவியிருக்கும் மண்டி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின், உல் ஆற்றின் இடது கரையில் கமண்டில் (மண்டி நகரத்திலிருந்து சாலை வழியாக 15 கி.மீ) அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- http://www.india9.com/i9show/Uhl-River-34600.htm
- http://www.himachalworld.com/himachal-geography/beas-river-and-its-tributaries-in-himachal.html
- http://www.icevirtuallibrary.com/content/article/10.1680/ijoti.1941.13713;jsessionid=7de051eblov8c.z-telford-01
- http://www.himachaltravelblog.com/2009/07/22/barot/ பரணிடப்பட்டது 2020-07-27 at the வந்தவழி இயந்திரம்
- http://www.world66.com/asia/southasia/india/himachalpradesh/barot பரணிடப்பட்டது 2009-12-04 at the வந்தவழி இயந்திரம்