எம். எஸ். மணி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எம். எஸ். மணி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1962–1967
முன்னையவர்ஈ. பி. மதுரம்
தொகுதிதிருச்சிராப்பள்ளி-I
பதவியில்
1967–1971
பின்னவர்வி. கிருஷ்ணமூர்த்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-12-02)2 திசம்பர் 1923
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்வணிகம்

எம். எஸ். மணி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, திருச்சிராப்பள்ளி-I சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-23.
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-23.
"https://tamilar.wiki/w/index.php?title=எம்._எஸ்._மணி&oldid=298062" இலிருந்து மீள்விக்கப்பட்டது