எல். ஆனந்தன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எல். ஆனந்தன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1962–1967
முன்னையவர்மு. அனந்தன்
பின்னவர்மு. அனந்தன்
தொகுதிஇரிஷிவந்தியம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1927-02-15)15 பெப்ரவரி 1927
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி

எல். ஆனந்தன் (L. Anandan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையம் பகுதியினைச் சேர்ந்தவர். கள்ளக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: இரிஷிவந்தியம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எல். ஆனந்தன் 25,057 58.82% புதியவர்
திமுக மு. அனந்தன் 17,544 41.18% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,513 17.64%
பதிவான வாக்குகள் 42,601 52.34%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,840
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 26.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
"https://tamilar.wiki/w/index.php?title=எல்._ஆனந்தன்&oldid=299634" இலிருந்து மீள்விக்கப்பட்டது