ஒபக்கவலசை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஒபக்கவலசை

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635307

ஒபக்கவலசை (Obakkavalasai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மூன்றாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 160, மொத்த மக்கள் தொகைகள் 656, இதில் 341 ஆண்களும், 315 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்

  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-12-11.
  2. "Obakkavalasai Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-12-14.
"https://tamilar.wiki/w/index.php?title=ஒபக்கவலசை&oldid=305221" இலிருந்து மீள்விக்கப்பட்டது