ஓலு துணை வலயம்
Jump to navigation
Jump to search
ஓலு துணை வலயம் Oulun seutukunta | |
|---|---|
| நாடு | |
| வலயம் | வடக்கு ஒசுத்திரோபொத்தினியா |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,27,149 |
| நேர வலயம் | ஒசநே+2 (EET) |
| • கோடை (பசேநே) | ஒசநே+3 (EEST) |
ஓலு துணை வலயம் என்பது 2009 முதல் நிலவுகையிலுள்ள வடக்கு ஒசுத்திரோபொத்தினியாவின் துணைப்பிரிவும், பின்லாந்தின் துணை வலயங்களில் ஒன்றுமாகும்.[1]
நகராட்சிகள்
அரசியல்
2018 பின்லாந்துக் குடியரசுத் தலைவர் தேர்தலின் முடிவுகள்:
- சௌலி நீனிசுட்டோ 57.4%
- பெக்கா ஆவிசுட்டோ 12.4%
- பாவோ வௌருனென் 9.4%
- மத்தி வன்கானென் 6.9%
- லோரா உகுட்டசாரி 6.8%
- மெர்யா குல்லோனென் 4.5%
- தூலா ஆடைனென் 2.1%
- நீல்சு தோர்வால்ட்சு 0.6%
65°00′52″N 25°28′02″E / 65.0144°N 25.4671°E
மேற்கோள்கள்
- ↑ "Number of foreign-language speakers grew by nearly 38,000 persons" (in ஆங்கிலம்). Statistics Finland. 31 May 2023. Retrieved 12 September 2023.