ஓவன் வில்சன்
Jump to navigation
Jump to search
| ஓவன் வில்சன் | |
|---|---|
| பிறப்பு | ஓவன் கன்னிங்ஹாம் வில்சன் நவம்பர் 18, 1968 டாலஸ் ஐக்கிய அமெரிக்கா |
| பணி | நடிகர் குரல் நடிகர் எழுத்தாளர் தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1996–இன்று வரை |
| சொத்து மதிப்பு | US$40 மில்லியன் (2014) |
| பெற்றோர் | ராபர்ட் வில்சன் (அப்பா) லாரா வில்சன் (அம்மா) |
| பிள்ளைகள் | 2 |
ஓவன் வில்சன் (ஆங்கிலம்: Owen Wilson) (பிறப்பு: நவம்பர் 18, 1968) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், குரல் நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பிகைன்ட் எனமி லைன், நைட் அட் த மியுசியம் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Pulliam, June Michele; Fonseca, Anthony J. (September 26, 2016). Ghosts in Popular Culture and Legend. Abc-Clio. ISBN 9781440834912.
- ↑ "Monitor". Entertainment Weekly (1181): pp. 34. November 18, 2011.
- ↑ "Today in history: November 18". NBC News. November 18, 2006. https://www.nbcnews.com/id/wbna15606466.