ஆள்கூறுகள்: 9°39′N 80°16′E / 9.650°N 80.267°E / 9.650; 80.267

கரம்பகம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கரம்பகம்

Karampaham

கிராமம்
கரம்பகம் is located in இலங்கை
கரம்பகம்
கரம்பகம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°39′N 80°16′E / 9.650°N 80.267°E / 9.650; 80.267
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதென்மராட்சி

கரம்பகம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கொடிகாமத்திற்குத் தென்கிழக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". Retrieved 29 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள்

9°39′N 80°16′E / 9.650°N 80.267°E / 9.650; 80.267

"https://tamilar.wiki/w/index.php?title=கரம்பகம்&oldid=121992" இலிருந்து மீள்விக்கப்பட்டது