கராத்தே (இதழ்)

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கராத்தே
கராத்தே (சஞ்சிகை)
வெளியீட்டு சுழற்சிமாதாந்தம்
முதல் இதழ்மார்ச் 2006
நிறுவனம்S.K.V.R Publication
நாடுஇந்தியா
தளம்இந்தியா
வலைப்பக்கம்[]

தற்காப்பு கலைகளை மையமாக வைத்து மார்ச் 2006 முதல் சென்னையில் இருந்து வெளிவரும் மாத சஞ்சிகை கராத்தே ஆகும். இந்திய தற்காப்பு கலைகள் பற்றி எளிய தமிழில் சிறப்புக்கட்டுரைகளை இச்சஞ்சிகை கொண்டிருக்கின்றது. தற்காப்பு கலைகளை விளக்கும் நோக்கில் படங்களுடன் கூடிய நுணுக்க குறிப்புகள், தற்காப்பு கலை அகராதி போன்ற பகுதிகளையும் கொண்டுள்ளது. மேலும் உடற்பயிற்சிதிட்டங்கள், உணவு, மருத்துவ அலோசனைகளையும் கொண்டுள்ளது. இச்சஞ்சிகையின் ஆசிரியிர் கோபுடோ எ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆவார்.

"https://tamilar.wiki/w/index.php?title=கராத்தே_(இதழ்)&oldid=315503" இலிருந்து மீள்விக்கப்பட்டது