கருஞ்சிட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கருஞ்சிட்டு
படிமம்:Indian Robin (Saxicoloides fulicata)- cambaiensis race at Hodal I IMG 5835.jpg
Male of race cambaiensis
படிமம்:Indian Robin (F) I-Haryana IMG 8045.jpg
Female of race cambaiensis (Haryana)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
Muscicapidae
பேரினம்:
Saxicoloides

René Primevère Lesson, 1831
இனம்:
S. fulicatus
இருசொற் பெயரீடு
Saxicoloides fulicatus
(L., 1766)
வேறு பெயர்கள்

Motacilla fulicata[2][3]
Saxicoloides fulicata
Thamnobia cambaiensis
Thamnobia fulicata
Sylvia ptymatura[4]

கருஞ்சிட்டு அல்லது இந்திய ராபின் (Indian robin) என்பது சிட்டுவகையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இப்பறவை இந்தியத்துணைக் கண்டத்தில் வங்கதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகியப் பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை பொதுவாகக் கிராமப்புறங்களில் காணப்படும். பாதையோரப் புதர்களிலும், கற்களிலும் அமர்ந்துகொண்டு வாலை ஆட்டியபடி இருக்கும்.

விளக்கம்

இப்பறவைகளில் ஆண் பறவை தவிட்டு நிறமும் ஒளிரும் கறுப்பு நிறமும் கொண்டது இதன் வாலின் அடிப்புறத்தில் செந்தவிட்டு நிறம் இருக்கும. பெண்பறவை சாம்பல் கலந்த தவிட்டு நிறமுடையது. செந்தவிட்டு நிற வாலடிப்புறத்தை உடையது.

மேற்கோள்கள்

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Saxicoloides fulicatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. லின்னேயசு (1766). Systema Naturae i:336 (Ceylon).
  3. Baker, E C Stuart (1921). "A hand-list of genera and species of birds of the Indian Empire". Jour. Bom. Nat. Hist. Soc. 27 (1): 87. http://www.archive.org/details/handlistofgenera00bake. 
  4. George Robert Gray (1855). Catalogue of the Genera and Subgenera of Birds Contained in the British Museum. British Museum Natural History. p. 36.
"https://tamilar.wiki/w/index.php?title=கருஞ்சிட்டு&oldid=315941" இலிருந்து மீள்விக்கப்பட்டது