ஆள்கூறுகள்: 9°20′N 80°6′E / 9.333°N 80.100°E / 9.333; 80.100

கிராஞ்சி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கிராஞ்சி

Kiranchi

கிராமம்
கிராஞ்சி is located in இலங்கை
கிராஞ்சி
கிராஞ்சி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°20′N 80°6′E / 9.333°N 80.100°E / 9.333; 80.100
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபூநகரி

கிராஞ்சி[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது பூநகரிக்குத் தெற்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "Muḷḷik-kirāy, Kirāṉ, Kirāñci". TamilNet. June 29, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26169. 
  2. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". Retrieved 26 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

9°20′N 80°6′E / 9.333°N 80.100°E / 9.333; 80.100

"https://tamilar.wiki/w/index.php?title=கிராஞ்சி&oldid=121110" இலிருந்து மீள்விக்கப்பட்டது