கும்ப தீபம்
Jump to navigation
Jump to search
கும்ப தீபம் என்பது இந்துக் கோவில்களில் இறைவனுக்கு காட்டப்பெறுகின்ற தீபாராதனைகளில் ஒன்றாகும். இந்த தீபம் தீபாரதனையின் இறுதியில் இறைவனுக்கு காட்டப்பெறுகிறது.
சதாசிவ தத்துவம் என்பது பிரளைய காலத்தில் சதாசிவத்திற்குள் அனைத்தும் அடங்கும் என்பதாகும். இந்த கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிப்பதால் தீபாராதனையின் இறுதியில் இறைவனுக்கு காட்டப்பெறுகிறது. [1]
காண்க
ஆதாரம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-21. Retrieved 2013-05-08.