கே. பிரியங்கா
Jump to navigation
Jump to search
| கே. பிரியங்காPriyanka K | |
|---|---|
| நாடு | இந்தியா |
| பிறப்பு | 2001 (அகவை 24–25) |
| பட்டம் | பன்னாட்டு பெண் சதுரங்க மாசுட்டர் (2019) |
| உச்சத் தரவுகோள் | 2227 (பிப்ரவரி 2022) |
கே. பிரியங்கா (Priyanka K) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீராங்கனை ஆவார். 2001ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டில் இவர் பன்னாட்டு பெண் சதுரங்க மாசுட்டர் பட்டம் வென்றார்.
பிரியங்கா 2025ஆம் ஆண்டுக்கான பெண்கள் சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றார், இப்போட்டியில் முதல் சுற்றில் பிளிட்சு சமநிலை முறிவு ஆட்டத்தில் அங்கேரியின் சுசோகா காலை தோற்கடித்தார்.[1][2][3] பின்னர் இரண்டாவது சுற்றில் விரைவு சமநிலை முறிவு ஆட்டத்தில் கிளாடியா குலோனால் தோற்கடிக்கப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
- ↑ PTI (2025-07-09). "FIDE World Women's Chess Cup: India's Priyanka shows Zsoka Gaal the exit door". Sportstar (in ஆங்கிலம்). Retrieved 2025-07-12.
- ↑ "Priyanka's Checkmate: Surging Through FIDE Women's Chess Cup". Devdiscourse (in ஆங்கிலம்). Retrieved 2025-07-12.
- ↑ "Women's World Cup 2025 Round 1 TB: Priyanka K wins thrilling tie-breaks against Gaal Zsoka - ChessBase India". www.chessbase.in. 2025-07-09. Retrieved 2025-07-12.
- ↑ "Chess World Cup: 23-year-old Indian Vantika Agrawal stuns former world champion, pockets Rs 5.8 lakh so far". The Times of India. 2025-07-12. Retrieved 2025-07-12.
வெளி இணைப்புகள்
- கே. பிரியங்கா rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- கே. பிரியங்கா player profile and games at Chessgames.com
- Priyanka K chess games at 365Chess.com