கொய்லாக்கீரை
Jump to navigation
Jump to search
| கொய்லாக்கீரை | |
|---|---|
| முழுச்செடி | |
| தண்டுப் பகுதி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
| உயிரிக்கிளை: | ஒருவித்திலை
|
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | Lasia |
| மாதிரி இனம் | |
| Lasia spinosa | |
| வேறு பெயர்கள் | |
|
கட்டுரையில் காண்க | |
| கொய்லாக்கீரை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | Lasia
|
| இனம்: | spinosa
|
| இருசொற் பெயரீடு | |
| Lasia spinosa (L.) Thwaites | |
| வேறு பெயர்கள் | |
|
கட்டுரையில் காண்க | |
கொய்லாக்கீரை (தாவரவியல் பெயர்: Lasia spinosa[2]) என்ற கீரையினம், அராசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இக்குடும்பத்திலுள்ள 142[3]) பேரினங்களில் இதுவும் ஒன்றாகும். இப்பேரினத்தில் இரண்டு இனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இத்தாவரத்திற்கு, 15 வேறுபெயர்கள் உள்ளன.[4] இவ்வினத்தைக் குறித்து லின்னேயசு தொடங்கினாலும், முழுமையாக ஆய்ந்து தனியினமாக அறிவித்தவர் சியார்சு என்ரி கென்ட்ரிக் தவைட்சு (George Henry Kendrick Thwaites (1812-1882)[5]) ஆவார். இது முடக்கு வாதம், நுரையீரல் அழற்சி, இரத்தப்போக்கு, இருமல், மூல நோய், குடல் நோய்கள், வயிற்று வலி, கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்காக, மக்கள் தாவரத்தொடர்பியல் சார்ந்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[6]
இதையும் காணவும்
மேற்கோள்கள்
- ↑ "Lasia spinosa". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2011. Retrieved 21 மார்ச்சு 2024.
{{cite web}}: Invalid|ref=harv(help) - ↑ "Lasia spinosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 மார்ச்சு 2024.
"Lasia spinosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 மார்ச்சு 2024. - ↑ "Araceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 மார்ச்சு 2024.
"Araceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 மார்ச்சு 2024. - ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:87418-1#synonyms
- ↑ https://www.ipni.org/a/10654-1
- ↑ https://pubmed.ncbi.nlm.nih.gov/34992714/
வெளியிணைப்புகள்
விக்கியினங்களில் Lasia spinosa பற்றிய தரவுகள்