கோவாய்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கோவாய்

খোয়াই

Khowai

நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோவாய் மாவட்டம்
ஏற்றம்
23 m (75 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்21,387
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
799201
இடக் குறியீடு3825

கோவாய், இந்திய மாநிலமான திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இது வங்காளதேசத்தின் எல்லைக்கு அருகில் உள்ளது.

அரசியல்

கோவாய் நகரத்தை தலைமையிடமாக கொண்ட கோவாய் வட்டம் செயல்படுகிறது. இந்த நகரம் கோவா சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-22.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோவாய்&oldid=345249" இலிருந்து மீள்விக்கப்பட்டது