ஆள்கூறுகள்: 7°25′N 81°47′E / 7.417°N 81.783°E / 7.417; 81.783

சவளக்கடை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சவளக்கடை

චවලකඩේ
Chavalakadai

கிராமம்
சவளக்கடை is located in இலங்கை
சவளக்கடை
சவளக்கடை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 7°25′N 81°47′E / 7.417°N 81.783°E / 7.417; 81.783
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்அம்பாறை
பிரதேச செயலர் பிரிவுநாவிதன்வெளி

சவளக்கடை என்பது இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது கல்முனைக்கு மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு கிராம அலுவலர் பிரிவாக உள்ளது. [2]

வெளி இணைப்புகள்

7°25′N 81°47′E / 7.417°N 81.783°E / 7.417; 81.783

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 6". Retrieved 2025-09-28.
  2. "இலங்கை கிராம அலுவலர் பிரிவுகள்". Retrieved 2025-09-28.
"https://tamilar.wiki/w/index.php?title=சவளக்கடை&oldid=352732" இலிருந்து மீள்விக்கப்பட்டது