சாமா ஆடை
Jump to navigation
Jump to search
சாமா (jama) என்பது தெற்காசியாவில் முகலாயப் பேரரசில் அணிந்த நீளமான மேலுறைச் சட்டை அல்லது மேலங்கி ஆகும்.
நிகழ்காலப் பயன்பாடு
கி,பி 19 ஆம் நூற்றாண்டு முடிவில் சாமா குசராத்தில் வழக்கிழந்துவிட்டது.[1] என்றாலும் கட்சில் அங்கார்க்கா என்று வழங்கும் சாமாவை ஆண்கள் அணிகின்றனர்.[2] [3] மேலும் சில சாமா பணிகளில் முழங்காலுக்கும் கீழே தொங்குகிறது.
ஒளிப்படக் காட்சியகம்
-
தில்லி இம்ப்பீரியல் காப்புப்படையின் கட்டளைமேலர்
-
இரண்டாம் அக்பரின் தில்லி திருவோலக்கத்தில் குலாம் முர்த்தாசா கான்
-
அவுத் நவாப்,ஆசஃப்-உத்-தவுலா, இலக்னோ, இந்தியா, கி.பி 1785-90
-
பைசாபத்தில் நவாப் சுழ்சா அல்-தவுலாவும் வாரிசு ஆசஃப் அல்-தவுலாவும்
-
மரபுடையில் மூன்று ஆடவர், மொசைக், உதயபூர், இராசத்தான், இந்தியா
-
இராஜா இரவி வர்மா, மன்னர் ஃபதேக் சிங்
-
காமர் உத்-தீன் கி.பி 1735
-
அரிதாசை அக்பரும் தான்செனும் சந்தித்தல்
-
அக்பர் ஆட்சியி முகலாக் காலாட்படை வீர்ர்கள்.
-
முகலாயப் படையலுவலரின் வண்ண அச்சுப் படம் கி.பி 1585
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Ghurye, Govind Sadashiv (1966) Indian Costume [1]
- ↑ Tierney, Tom (2013) Fashions from India
- ↑ Sarosh Medhora (02.09.2000) The Tribune. Focus on men’s formals