சாலிதிஸ்
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
| சாலிதிஸ் | |
|---|---|
| படிமம்:Hyksos invasion as imagined in the 19th century by Hermann Vogel.jpg எகிப்தியர்களை போரில் வெல்லும் ஐக்சோஸ் படைகளின் சித்திரம், கிபி 1880 | |
| எகிப்தின் பாரோ | |
| ஆட்சிக்காலம் | 19 ஆண்டுகள், எகிப்தின் பதினைந்தாம் வம்சம் |
| முன்னவர் | எகிப்தின் பதிநான்காம் வம்சம் |
| பின்னவர் | பியோன் |
சாலிதிஸ் (Salitis) பண்டைய அண்மைக் கிழக்கின் ஐக்சோஸ் இன மக்களின் தலைவன் ஆவார். இவர் பண்டைய எகிப்தின் பதினான்காம் வம்சத்தவர்கள் ஆண்ட வடக்கு எகிப்தை போரில் கைப்பற்றி ஆண்டார். சாலிதிஸ் 15-ஆம் வம்சத்தை நிறுவினார்.[1] பின்னர் தெற்கு எகிப்தின் மெம்பிஸ் நகரத்தைக் கைப்பற்றிய சாலிதிஸ் பண்டைய எகிப்து முழுவதும் தனது ஆட்சியில் கொண்டு வந்தார்.[2]:I:75–6 தெற்கு எகிப்தின் வடிநிலத்தில் பாயும் நைல் நதியின் ஒரு கிளை ஆற்றின் கரையில் பார்வோன் சாலிதிஸ் ஆவரிஸ் எனும் புதிய நகரத்தை நிறுவினார். 19 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட எகிப்தியரல்லாத பார்வோன் சாலிதிஸ் இறந்த பிறகு, பியோன் எனும் பார்வோன் எகிப்தை ஆன்டார்.[2]:I:80–91
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Salitis, king of Egypt
- ↑ 2.0 2.1 Josephus, Flavius (2007). Against Apion – Translation and commentary by John M.G. Barclay. Leiden-Boston: Brill. ISBN 978 90 04 11791 4.
| புவியியல் | ||
|---|---|---|
| நகரங்கள் | ||
| வரலாற்றுக்கு முந்தைய காலம் |
| |
| வரலாற்றுக் காலம் | ||
| எலனியக் காலம் |
| |
| அரசர்கள் | ||
| அரசிகள் | ||
| கடவுள்கள் கோயில்கள் | ||
| மொழி தொன்மவியல் சமயம் பண்பாடு |
| |
| கட்டிடக் கலை | ||
| தொல்பொருட்கள் |
| |
| பிற |
| |
"https://tamilar.wiki/w/index.php?title=சாலிதிஸ்&oldid=356139" இலிருந்து மீள்விக்கப்பட்டது
