சிங்கள இராச்சியம்

தமிழர்விக்கியிலிருந்து
(சிங்கள நாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சிங்கள நாட்டின் வரைபடம்

சிங்கள இராச்சியம் (Sinhala Kingdom) தற்கால சிங்கள மொழி பேசும் ஸ்ரீலங்காவின் தெற்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை கொண்டிருந்தது. சிங்கள நாடு கி மு 543-இல் நிறுவப்பட்டது.[சான்று தேவை] அனுராதபுரம், உருகுணை, உபதிஸ்ஸ நுவாரா, பாண்டுதேவ, தம்பதெனிய, பொலன்னறுவை இராச்சியம், தம்பதெனிய, கம்பளை, கோட்டை, சீதாவக்கை மற்றும் கண்டி அரச மரபினர் சிங்கள நாட்டை ஆண்டனர்.[1]

சிங்கள அரச மரபுகள்

சிங்கள நாட்டை ஆண்ட அரச மரபுகள்;

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சிங்கள_இராச்சியம்&oldid=357702" இலிருந்து மீள்விக்கப்பட்டது