சி. கோபால்
Jump to navigation
Jump to search
சி. கோபால் | |
|---|---|
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | சோளிங்கர் |
| அரசியல் கட்சி | அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் |
| துணைவர் | சாந்தகுமாரி |
| பிள்ளைகள் | மூன்று மகன்; ஒரு மகள் |
| வாழிடம்(s) | சோளிங்கர் தமிழ்நாடு, |
| வேலை | அரசியல்,வழக்கறிஞர் |
சி. கோபால் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின் மூலம் அவர் தற்போது அமமுகவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். 1980 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
குடும்பம்
இவரின் மகன் என். ஜி. பார்த்திபன் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் செங்குந்தர்கைக்கோள முதலியார்(எச்சான் கோத்திரம்) குடும்பத்தை சேர்ந்தவர்கள்.[2]
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1980 | சோளிங்கர் | அதிமுக | 48.66[3] |
நாடாளுமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1998 | அரக்கோணம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 51.56 |
மேற்கோள்கள்
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-05-07.
- ↑ "தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் சுயவிவரம்". தினமணி: pp. 5. 5 April 2016. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/apr/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1307900.html.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 170-171.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link)