செர்வினி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

Teleostomi
செர்வினி
படிமம்:Cervus canadensis2006.jpg
செரவசு கனாடென்சிசு (வாபிதி)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
செர்வினி
Genera
  • ஆக்சிசு
  • உருசெருவசு
  • தாமா
  • பனோலியா
  • எலாப்புரசு
  • உருசா
  • செரவசு
  • காண்டியாசெர்வசு
  • மெகாசெராய்டுசு
  • மெகாலோசெரோசு
  • சூடோடாமா
  • சினோமேகாசெரோசு]]
  • குரோசெட்டோசெரோசு

செர்வினி (Cervini) என்பது மான்களின் இனக்குழு ஆகும். இக்குழுவில் தற்போதுள்ள ஏழு பேரினங்களும் சில அழிந்துபோன இனங்களும் அடங்கும். இன்றுள்ள செர்வினி இனக்குழுவுக்கு அண்மையில் முன்வாழ்ந்த இதன் முன்னினத்துக்கு மூன்று கூரிய கிளைகள் கொண்ட கவைக்கொம்பு (branched antler) இருந்தது. இவை அடிக்கொம்பு (beam), முதற்கிளை[1] (brow tine), மூன்றாம் கிளைக்கவை (trez tine).[2]

தொகுதிவரலாறு

கில்பர்த்து மேலும் பலர் (2006)[3] வகுத்த தொகுதிவரலாறு பின்வருமாறு:

ஆக்சிசு படிமம்:Cervus axis - 1818-1842 - Print - Iconographia Zoologica - Special Collections University of Amsterdam - (white background).jpg

உருசெருவசு

தாமா படிமம்:Cervus dama - 1818-1842 - Print - Iconographia Zoologica -(white background).jpg

எலாப்புரசு

பனோலியா படிமம்:Cervus hippelaphus - 1818-1842 - Print - Iconographia Zoologica - (white background).jpg

உருசா

செரவசு படிமம்:Cervus elaphus - 1818-1842 - Print - Iconographia Zoologica - Special Collections University of Amsterdam - (white background).jpg

முந்தியாசினி

மேற்கோள்கள்

  1. ஆங்கிலத்தில் brow tine என்றால் முதற்கிளை என்று பொருள். "The first tine of an antler's beam" (https://www.yourdictionary.com/brow)
  2. Samejima, Y.; Matsuoka, H. (2020). "A new viewpoint on antlers reveals the evolutionary history of deer (Cervidae, Mammalia).". Scientific Reports 10 (1): 8910. doi:10.1038/s41598-020-64555-7. பப்மெட்:32488122. பப்மெட் சென்ட்ரல்:7265483. Bibcode: 2020NatSR..10.8910S. https://doi.org/10.1038/s41598-020-64555-7. 
  3. Gilbert, C.; Ropiquet, A.; Hassanin, A. (2006). "Mitochondrial and nuclear phylogenies of Cervidae (Mammalia, Ruminantia): Systematics, morphology, and biogeography". Molecular Phylogenetics and Evolution 40 (1): 101–117. doi:10.1016/j.ympev.2006.02.017. பப்மெட்:16584894. https://www.researchgate.net/publication/7194962. 
"https://tamilar.wiki/w/index.php?title=செர்வினி&oldid=374189" இலிருந்து மீள்விக்கப்பட்டது