ஆள்கூறுகள்: 16°11′00″N 75°42′00″E / 16.1833°N 75.7000°E / 16.1833; 75.7000

ஜம்பகி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
—  village  —
ஜம்பகி
இருப்பிடம்: ஜம்பகி

,

அமைவிடம் 16°11′00″N 75°42′00″E / 16.1833°N 75.7000°E / 16.1833; 75.7000
மாவட்டம் பீஜப்பூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


770 மீட்டர்கள் (2,530 அடி)


ஜம்பகி என்னும் ஊர் கர்நாடக மாநிலத்தில் பீஜாப்பூர் மாவட்டத்தில் இண்டி வட்டத்தில் அமைந்துள்ளது.

சமயம்

இங்கு இந்து மற்றும் இசுலாமிய சமய மக்கள் வாழ்கின்றனர்.

மொழிகள்

இவ்வூரில் கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை மக்கள் பேசுகின்றனர்.

ஆலயங்கள்

  • மகாலட்சுமி கோயில், துர்காதேவி கோயில், மல்லிகார்ஜுனர் கோயில், பசவேசுவரர் கோயில், வெங்கடேசுவரர் கோயில், பாண்டுரங்கர் கோயில், தர்கா ஆகியன இங்குள்ளன.

விவசாயம்

சோளம், கோதுமை, மக்காச்சோளம், கடலை ஆகியன விளைகின்றன. சூரியகாந்தி, திராட்சை, அவரைக்காய் உள்ளிட்டவையும் விளைச்சல் பெறுகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=ஜம்பகி&oldid=376588" இலிருந்து மீள்விக்கப்பட்டது