டலெரானோல்
Jump to navigation
Jump to search
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
|---|---|
| (7S,11S)-7,15,17-Trihydroxy-11-methyl-12-oxabicyclo[12.4.0]octadeca-1(14),15,17-trien-13-one | |
| மருத்துவத் தரவு | |
| மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
| சட்டத் தகுதிநிலை | ? |
| அடையாளக் குறிப்புகள் | |
| CAS எண் | 42422-68-4 |
| ATC குறியீடு | ? |
| பப்கெம் | CID 65434 |
| UNII | HUN219N434 |
| ChEBI | [1] |
| ChEMBL | CHEMBL491510 |
| ஒத்தசொல்s | P-1560; Teranol; β-Zearalanol |
| வேதியியல் தரவு | |
| வாய்பாடு | C18 |
| |
டலெரானோல் ( TALERANOL) (INN(International Nonproprietary Name) , யுசான்(United States Adopted Name)) (உருவாக்கக் குறியீடு பெயர் P-1560) அல்லது β- ஜீலாலனல் என அறியப்படும் டெரானோல், சந்தைப்படுத்தப்படாத பருவகமல்லாத செயற்கை பெண்பால் சுரப்பு மருந்தாகும். இது ஃபுசேரியம் தாவர இனத்தில் காணப்படும் இலாக்டோன் அமில குழுவினைச் சார்ந்தது ஆகும்.[1] [2][2] இது செரனோல் (α-zearalanol) β எப்பிமெர் சார்ந்த முதன்மை வளர்சிதை மாற்றப் பொருளாகும், ஆனால் குறைவான உயிரியல் செயல்பாட்டையே கொண்டதாகும். [1] [3][3]
மேற்கோள்கள்
- ↑ a b J. Elks (14 November 2014). The Dictionary of Drugs: Chemical Data: Chemical Data, Structures and Bibliographies. Springer. pp. 350–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-2085-3.
- ↑ a b Fatih Yildiz (16 December 2009). Advances in Food Biochemistry. CRC Press. pp. 233–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-0769-5.
- ↑ Liangli (Lucy) Yu; Shuo Wang; Bao-Guo Sun (28 October 2014). Food Safety Chemistry: Toxicant Occurrence, Analysis and Mitigation. CRC Press. pp. 240–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4665-9795-2.