டைனோபேர்சைடீ
Jump to navigation
Jump to search
| டைனோபேர்சைடீ | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | |
| குடும்பம்: | டைனோபேர்சைடீ
|
டைனோபேர்சைடீ (Dinopercidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இதில் டைனோபேர்சா பெட்டேர்சி (Dinoperca petersi) என்னும் ஒரேயொரு இனம் மட்டுமே அடங்கியுள்ளது. இது அங்கோலாவின் கரைக்கு அப்பாலுள்ள அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)