ஆள்கூறுகள்: 23°57′59″N 72°45′17″E / 23.96639°N 72.75472°E / 23.96639; 72.75472

தரங்கா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தரங்கா சமணர் கோயில்
தரங்காவின் சமணர் கோயில்
தரங்கா is located in குசராத்து
தரங்கா
குஜராத்தில் தரங்கா சமணர் கோயில் அமைவிடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கேரலூ, மெக்சனா, குஜராத், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்23°57′59″N 72°45′17″E / 23.96639°N 72.75472°E / 23.96639; 72.75472
சமயம்சமணம்

தரங்கா (Taranga) இந்திய மாநிலமான வடக்கு குசராத்தின் மெக்சனா மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூரின் மலையில் அமைந்த 14 சுவேதாம்பர மற்றும் 5 திகம்பர சமணக் கோயில்கள், சோலாங்கி மன்னர் குமாரபாலனால் கி பி 1121இல் கட்டப்பட்டதாகும். [1] சமணத் தீர்த்தங்கரர் அஜிதநாதரின் 2.75 மீட்டர் உயரம் கொண்ட பளிங்குச் சிலையை மையமாகக் கொண்டு 24 தீர்த்தங்கரர்களின் சன்னதியுடன் கூடிய கோயில்கள் கட்டப்பட்டுள்ளது.

இவ்விடத்தை பௌத்தர்களும் புனித்த் தலமாக கருதுகின்றனர்.[2]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்க்ள்

  1. Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha 2015, ப. 442.
  2. "Buddhist Caves, Taranga Hills, North Gujarat". Gujarat Tourism. Archived from the original on 31 July 2016. Retrieved 29 July 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=தரங்கா&oldid=390810" இலிருந்து மீள்விக்கப்பட்டது