ஆள்கூறுகள்: 34°15′51″N 73°49′26″E / 34.2643°N 73.8239°E / 34.2643; 73.8239

தாவோ கான்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தாவோ கான்
Dao Khan
கிராமம்
தாவோ கான் Dao Khan is located in Azad Kashmir
தாவோ கான் Dao Khan
தாவோ கான்
Dao Khan
ஆள்கூறுகள்: 34°15′51″N 73°49′26″E / 34.2643°N 73.8239°E / 34.2643; 73.8239
நாடுபாக்கித்தான்
பிரதேசம்ஆசாத் காசுமீர்
மாவட்டம்]]அத்தியான் பாலா மாவட்டம்
ஏற்றம்
2,490 m (8,170 ft)
மொழிகள்
 • அலுவல்உருது
நேர வலயம்பாக்கித்தான் சீர் நேரம்

தாவோ கான் (Dao Khan) என்பது ஆசாத் காசுமீரின் அத்தியான் பாலா மாவட்டத்தில் உள்ள லீபா பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். ஒரு சுற்றுலாத் தலமான இக்கிராமம் முசாபராபாத்திலிருந்து 71 கிலோமீட்டர் (44 மைல்) தொலைவிலும், இரெசியானிலிருந்து 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 2,490 மீட்டர் (8,170 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[1]

சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ஆசாத் சம்மு காசுமீரின் சுற்றுலா & தொல்லியல் துறை மற்றும் ஆசாத் சம்மு காசுமீர் வனத்துறையின் ஓய்வு இல்லங்கள் இங்கு அமைந்துள்ளன.

இந்த கிராமத்தை இரெசியானில் இருந்து கார் மற்றும் ஈப்பு மூலம் அணுகலாம்.

மேற்கோள்கள்

  1. "Leepa Valley". AJK Tourism & Archaeology department. Archived from the original on 11 July 2013. Retrieved 11 July 2013.
"https://tamilar.wiki/w/index.php?title=தாவோ_கான்&oldid=394347" இலிருந்து மீள்விக்கப்பட்டது