தா. வீராசாமி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தா. வீராசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்டி. எம். தைலப்பன்
பின்னவர்எல். கணேசன்
தொகுதிஒரத்தநாடு
பதவியில்
1984–1989
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டெம்பர் 8, 1938
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

தா. வீராசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாகவும், 1984 ஆவது ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் உணவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தார்.[1]. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தாலுகாவின் வெள்ளுரில் எம்.தண்டவமூர்த்தி அதிகைமான், சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1980 ஒரத்தநாடு அஇஅதிமுக 50.53
1984 ஒரத்தநாடு அஇஅதிமுக 44.21[2]

மேற்கோள்கள்

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2018-02-22.
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 676-678.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=தா._வீராசாமி&oldid=392553" இலிருந்து மீள்விக்கப்பட்டது