திரெந்தி
Jump to navigation
Jump to search
திரெந்தி | |
|---|---|
மாகாணம் | |
| பண்: "Mijn Drenthe" "எனது திரெந்தி" | |
நெதர்லாந்தில் திரெந்தி | |
| ஆள்கூறுகள்: 52°55′N 6°35′E / 52.917°N 6.583°E | |
| நாடு | நெதர்லாந்து |
| தலைநகரம் | அசென் |
| Largest city | அசென் |
| அரசு | |
| • King's Commissioner | Jetta Klijnsma (PvdA) |
| பரப்பளவு (2010)[1] | |
| • மொத்தம் | 2,683 km2 (1,036 sq mi) |
| • நிலம் | 2,639 km2 (1,019 sq mi) |
| • நீர் | 44 km2 (17 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 7வது |
| மக்கள்தொகை (1 January 2017)[2] | |
| • மொத்தம் | 4,91,867 |
| • தரவரிசை | 10வது |
| • அடர்த்தி | 180/km2 (470/sq mi) |
| அடர்த்தி தரவரிசை | 9வது |
| நேர வலயம் | ஒசநே+1 (CET) |
| • கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | NL-DR |
| இணையதளம் | www |
டிரின்த்து (டச்சு ஒலிப்பு: [ˈdrɛntə] (ⓘ); இடாய்ச்சு: Drente) நெதர்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே தெற்கில் ஓவரிஜெசல், மேற்கில் பிரீஸ்லாண்டு, வடக்கில் குரோனிங்கன் மற்றும் மேற்கில் ஜெர்மனி நாடும் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ (டச்சு) Bodemgebruik; uitgebreide gebruiksvorm, per gemeente, Statistics Netherlands, 2013. Retrieved on 14 April 2014.
- ↑ (டச்சு) Bevolkingsontwikkeling; regio per maand, Statistics Netherlands, 2017. Retrieved on 13 February 2017.