துர்னெரியா
Jump to navigation
Jump to search
| புரோட்டானில்லா | |
|---|---|
| துர்னெரியா பைடென்டேட்டா வேலைக்கார எறும்பு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கைமினாப்பிடிரா
|
| குடும்பம்: | |
| பேரினம்: | துர்னெரியா போரெல், 1895
|
| மாதிரி இனம் | |
| துர்னெரியா பைடென்டேட்டா | |
| உயிரியற் பல்வகைமை[1] | |
| 8 சிற்றினம் | |
துர்னேரியா (Turneria) என்பது தோலிகோடெரினே என்ற துணைக்குடும்பத்தைச் சேர்ந்த எறும்புகளின் பேரினமாகும்.[2] இவை ஆத்திரேலியாவில் காணப்படுகின்றன. இப்பேரினத்தின் சிற்றினங்கள் 500க்கும் குறைவான வேலைக்கார எறும்புகளைக் கொண்ட சிறிய கூட்டமைப்புகளை உருவாக்குகின்றன. மேலும் இவை மரங்களிலும் கிளைகளிலும் கூடு கட்டுகின்றன.[3]
சிற்றினங்கள்
- துர்னேரியா அர்பசுடா சட்டக், 1990
- துர்னேரியா பைடென்டேட்டா போரல், 1895
- துர்னேரியா கொலினா சட்டக், 1990
- துர்னேரியா டாலி போரல், 1901
- துர்னேரியா ஃப்ரெஞ்சி போரல், 1911
- துர்னேரியா பசிஃபிகா மான், 1919
- துர்னேரியா போசுடோமா சட்டக், 1990
- துர்னேரியா ரோசுசிங்கா சட்டக், 2011
மேற்கோள்கள்
- ↑ Bolton, B. (2014). "Turneria". AntCat. Retrieved 20 July 2014.
- ↑ "Genus: Turneria". antweb.org. AntWeb. Retrieved 13 October 2013.
- ↑ Shattuck, S. (2000). Australian Ants: Their Biology and Identification. CSIRO Publishing. pp. 84–85. ISBN 978-0-643-06659-5.