தென்னமநாடு
Jump to navigation
Jump to search
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ [[:தென்னமநாடு ஊராட்சி|தென்னமநாடு ஊராட்சி]] உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
| தென்னமநாடு | |
| — கிராமம் — | |
| அமைவிடம் | 10°21′N 79°23′E / 10.350°N 79.383°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தென்னமநாடு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட கிராமம்.
பெயர்க்காரணம்
தென்னவன் நாடு என்ற பெயர் திரிந்து தென்னமநாடு என்றாகியது.
தொழில்
இங்கு வாழும் மக்களின் முதன்மைத் தொழிலாக விவசாயம் விளங்குகிறது. நிலக்கடலை, தென்னை, மா ஆகியன அதிகம் விளையும் பயிர்கள். நீர்ப்பாசனத்திற்கு கல்யாண ஓடை ஆற்று நீரைப் பயன்படுத்துவர்.
அரசியல்
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. [4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.