தேரணி
Jump to navigation
Jump to search
தேரணி | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 13°18′42″N 79°33′21″E / 13.311667°N 79.555833°E | |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | சித்தூர் மாவட்டம் |
| தாலூகா | நகரி |
| மொழிகள் | |
| • அலுவல் | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| PIN | AP-517592 |
| அருகமைந்த நகரங்கள் | திருப்பதி, சென்னை |
| நாடாளுமன்ற தொகுதி | சித்தூர் - (தனி) |
| சட்டமன்ற தொகுதி | நகரி |
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தேரணி (Therani). இங்கு விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான வைகுந்தநாத கோயிலில் உள்ளது. [1] நாகரி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது இந்த கிராமம். கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் புகழ்பெற்ற நகரி மூக்கின் துண்டிக்கப்பட்ட சிகரங்களின் காட்சியை இங்கிருந்து கண்டு இரசிக்கலாம்.
மேலும் காண்க
உள்ளூர் படங்கள்
-
வைகுந்தநாத கோயில் கர்ப்பகிரகம்
மேற்கோள்கள்
- ↑ "Ancient temple springs back to life". The Hindu. Retrieved 8 February 2016.