நகம்வெட்டி
Jump to navigation
Jump to search
நகம்வெட்டி அல்லது நகவெட்டி என்பது மனிதர்களின் விரல் நகம் மற்றும் விலங்குகளின் உகிர் நகங்களை வெட்டுவதற்குப் பயன்படும் கைக் கருவி ஆகும்.
வடிவமைப்பு
நகம்வெட்டிகள் பொதுவாக உலோகங்களால் ஆக்கப்படும். குறடு வகை, நெம்புகோல் வகை என இரண்டு வகைகளில் காணப்படும்.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.