நார்மாண்டி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
Normandy

Norman: Normaundie
French: Normandie

படிமம்:Normandy in France 2016.svg
நாடு பிரான்சு
நிலப்பகுதிபடிமம்:Blason Rouen 76.svg Rouen
மாவட்டங்கள்
அரசு
 • PresidentHervé Morin (New Centre)
பரப்பளவு
 • மொத்தம்29,906 km2 (11,547 sq mi)
மக்கள்தொகை
 (2013)
 • மொத்தம்33,22,757
 • அடர்த்தி110/km2 (290/sq mi)
இனம்நோர்மானியர் [1]
நேர வலயம்ஒசநே+1 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (ம.ஐ.கோ.நே)
மொ.உ.உ (2015)9th தரவரிசை
மொத்தம்€90.4 பில்லியன் (US$99.3 பில்.)
தலைக்கு€27.2k (US$29.9k)
இணையதளம்www.normandie.fr

நார்மாண்டி (Normandy, பிரெஞ்சு:Normandie) பிரான்சின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதி. ஆங்கிலக் கால்வாய் ஓரமாக பிரிட்டானிக்கும் பிக்கார்டிக்கும் இடையே அமைந்துள்ளது. கால்வாய் தீவுகளும் இப்பகுதியின் அங்கமாகக் கருதப்படுகின்றன. இங்கு சுமார் 34.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

உசாத்துணை

  1. "Norman". WordReference.com. Retrieved 23 April 2016. 3. a native or inhabitant of Normandy

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=நார்மாண்டி&oldid=414662" இலிருந்து மீள்விக்கப்பட்டது