நீல எருக்கு
Jump to navigation
Jump to search
| நீல எருக்கு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | C. gigantea
|
| இருசொற் பெயரீடு | |
| Calotropis gigantea (L.) W.T.Aiton 1811 not (L.) R. Br. 1811 | |
| வேறு பெயர்கள் [1] | |
| |
நீல எருக்கு (Calotropis gigantea, Crown flower) என்பது கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்சு, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட கலோட்ரோபிசு இனத் தாவரம்.[2]
இது 4 மீட்டர் வளரும் தாவரம். இதன் பூக்கள் கொத்தாகவும் மிருதுவாகவும், வெள்ளை அல்லது மென் நீல நிறமுடையதாகக் காணப்படும். ஒவ்வொரு பூவும் ஐந்து முனை இதழ்களையும், நடுவிலிருந்து உயர்ந்த சிறிய அழகிய "கிரீடத்தை"யும் கொண்டு மகரந்தக் கேசரத்துடன் காணப்படும். இதன் இலைகள் முட்டை வடிவிலும் இளம் பச்சை நிறத்தில், தண்டில் பால் கொண்டும் காணப்படும்.
உசாத்துணை
- ↑ "The Plant List: A Working List of All Plant Species". Retrieved 11 July 2014.
- ↑ Bingtao Li; Michael G. Gilbert; W. Douglas Stevens, "Calotropis gigantea (Linnaeus) W. T. Aiton, Hortus Kew. ed. 2. 2: 78. 1811", Flora of China online, retrieved 19 July 2015
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.