நேமம்
Jump to navigation
Jump to search
| — புறநகர் — | |
| அமைவிடம் | 8°27′28.42″N 76°59′57.82″E / 8.4578944°N 76.9993944°E |
| மாவட்டம் | திருவனந்தபுரம் |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
நேமம் என்னும் ஊர், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. இது திருவனந்தபுரத்தில் தொடங்கி கன்னியாகுமரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் நகராட்சியின் புறநகர்ப் பகுதியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.
வான்வழிப் போக்குவரத்திற்கு திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்லலாம். நேமத்தில் உள்ள ரயில் நிலையத்தின் மூலம் ஏனைய பகுதிகளுக்கான தொடருந்துகளில் செல்லலாம்.