நோக்கியா 1100
Jump to navigation
Jump to search
| தயாரிப்பாளர் | நோக்கியா |
|---|---|
| 2003 | |
| திரை | 96 × 65 |
| கேமரா | இல்லை |
| இரண்டாம் நிலை கேமரா | இல்லை |
| இயல்புநிலை அழைப்புத்தொனி | ஒற்றை போக்காக |
| நினைவகம் | போன் நினைவகம் (50 தொடர்பு எண்கள்) |
| நினைவக அட்டை | ஏற்காது |
| மின்கலன் | நோக்கியா BL-5C |
| அளவு | 106*46*20mm,79cc |
| எடை | 86g |
நோக்கியா 1100 என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒர் நோக்கியா நிறுவனம் தயாரிப்பு நகர்பேசி ஆகும். இந்த வகை கைபேசியானது இதுவரை 250 மில்லியன் வரை விற்பனையாகியுள்ளது.[1] இதுவே உலக அளவில் ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட வகை தொலைபேசி விற்பனைகளிலேயே அதிகமானது ஆகும்.[2] எனினும் இந்த வகை கைபேசி தயாரிப்பை தற்போது அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.
நோக்கியா 1100 கலிபோர்னியாவில் உள்ள நோக்கியா வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டது.