பட்டிபுலம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பட்டிபுலம்

கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசிக் குறியீடு+91-44

பட்டிபுலம் (Pattipulam) என்ற கிராமம் இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கிராம ஊராட்சியானது திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதாகும். பட்டிபுலம் கிராமமானது திருப்போரூர் சட்டமன்றத் தாெகுதிக்கும், காஞ்சிபுரம் மக்களைவத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[1][2]

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பட்டிபுலம் கிராமத்தில் மொத்தம் 591 குடும்பங்கள் வசித்தன. கிராமத்தின் மக்கள் தொகை 2250 ஆக இருந்தது. இதில் 1140 ஆண்களும் 1110 பெண்களும் இருந்தனர்.

0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 264 ஆக இருந்தது. இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 11.73% ஆகும். பட்டிபுலம் கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 974 ஆகும். இது தமிழக மாநில சராசரியான 996 என்பதை விடக்குறைவு.[3]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. Retrieved 19 March 2019.
  2. "Tirupporur". tnmaps.tn.nic.in. Archived from the original on 5 March 2016. Retrieved 19 March 2019.
  3. "Pattipulam Village Population - Chengalpattu - Kancheepuram, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-10-27.
"https://tamilar.wiki/w/index.php?title=பட்டிபுலம்&oldid=422629" இலிருந்து மீள்விக்கப்பட்டது