பனையூர் பாபு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எம். பாபு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
முன்னையவர்ஆர். டி. அரசு
தொகுதிசெய்யூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1977-05-01)1 மே 1977
பனையூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி

பனையூர் பாபு (பிறப்பு: 1977 மே 1) ஓர் இந்திய சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விசிக சார்பில் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு ,தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

2004-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மாநில இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை செயலாளரானார், தொடர்ந்து 2016-ல் வெளிச்சம் தொலைக்காட்சியை ஆரம்பித்து விசிகவின் மாநில ஊடகப்பிரிவின் முதன்மைச்செயலாளரானார்.[2]

தேர்தல் செயல்பாடு

2021

{{#section-h:செய்யூர் சட்டமன்றத் தொகுதி|2021}}

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பனையூர்_பாபு&oldid=424354" இலிருந்து மீள்விக்கப்பட்டது