பப்பி லஹரி
Jump to navigation
Jump to search
| பப்பி லஹரி | |
|---|---|
பப்பி லஹரி | |
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | நவம்பர் 27, 1952 |
| பிறப்பிடம் | கொல்கத்தா , இந்தியா |
| இறப்பு | 15 February 2022 (aged 69) நவி மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
| தொழில்(கள்) | திரையிசையமைப்பாளர் இசையமைப்பாளர் கவிஞர் |
| இசைக்கருவி(கள்) | பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ |
| இசைத்துறையில் | 1973 – நடப்பு |
| இணையதளம் | Official website |
பப்பி லஹரி (Bappi Lahiri) அல்லது ஆலோகேஷ் லஹரி (27 நவம்பர் 1952 - 15 பெப்ரவரி 2022) இந்தியத் திரையுலகில் ஒரு இசையமைப்பாளர் ஆவார். இந்திய சினிமாவில் டிஸ்கோ இசை பயன்படுத்துவதை பிரபலப்படுத்தியதில் இவருக்கும் பங்கு உண்டு.[1]
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- அபூர்வ சகோதரிகள் - (1983)
- பாடும் வானம்பாடி - (1985)
- கிழக்கு ஆப்பிரிக்காவில் சீலா - (1987)
இறப்பு
பப்பி லஹிரி நுரையீரல் தொற்று காரணமாக மும்பையில் 2022 பெப்ரவரி 15 அன்று இரவு 11:45 மணிக்கு தனது 69ஆவது வயதில் காலமானார்.
மேற்கோள்கள்
- ↑ Apr 7; 2008; Ist, 00:55. "I AM: Bappi Lahiri - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-02-16.
{{cite web}}:|last2=has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)