பருத்தி ஆலை
Jump to navigation
Jump to search
பருத்தி ஆலை (Cotton mill) என்பது பருத்தியில் நூல் அல்லது துணி உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையாகும். இது மின் ஆற்றல் கொண்டு இயங்கும் நூற்பு அல்லது நெசவு இயந்திரம் ஆகும்.[1] தொழிற்சாலை அமைப்பின் வளர்ச்சியில் ஆரம்பத்தில் ஆலைகள் முக்கியமானதாக இருந்த போதும், தொழில்துறை புரட்சியின் போதும் ஒரு முக்கியமான தயாரிப்பாக இருந்தது.[2]
மேற்கோள்கள்
- ↑ "Cotton mill", Collins English Dictionary, Glasgow: HarperCollins Publishers, retrieved 2013-12-24
- ↑ Wadsworth & Mann 1931, ப. 97.