பானுகுப்தர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பானுகுப்தர்
? குப்த ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்கி பி 550 - ?
முன்னையவர்?
பின்னையவர்?
அரசமரபுகுப்த வம்சம்

பானுகுப்தர் (Bhanugupta) பிற்கால குப்த ஆட்சியாளர்களில் மிகவும் குறைவாக அறியப்பட்டவர். பானுகுப்தர் கி பி 550-இல் ஹூணர்களின் தலைவர் தோரமணனை வென்றார்.[1][2] மத்தியப் பிரதேசத்தின் ஏரணில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் பானுகுப்தரைப் பற்றிய செய்திகள் ஓரளவு கிடைக்கப் பெறுகிறது. பானுகுப்தரின் காலத்தில் குப்தப் பேரரசின் மேற்கு பகுதிகள் ஹூணர்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாயின.

மேற்கோள்கள்

  1. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen p.220
  2. Encyclopaedia of Indian Events & Dates by S. B. Bhattacherje p.A15
"https://tamilar.wiki/w/index.php?title=பானுகுப்தர்&oldid=433573" இலிருந்து மீள்விக்கப்பட்டது