பாரியா மொழி
Jump to navigation
Jump to search
| பாரியா | |
|---|---|
| நாடு(கள்) | இந்தியா |
| பிராந்தியம் | மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 196,512 (1981) (date missing) |
திராவிடம்
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | bha |
பாரியா மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 196,512 மக்களால் பேசப்படுகிறது.
பார், பாரத், பூமியா, பாலிஹா போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இம் மொழியைத் தேவநாகரி எழுத்தில் எழுதுகிறார்கள்.