ஆள்கூறுகள்: 24°46′N 91°06′E / 24.767°N 91.100°E / 24.767; 91.100

பியெய்ன் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பியெய்ன் ஆறு
Piyain River in Sylhet
துவக்க இடத்தில் உள்ள பியெய்ன் ஆறு ஜாப்லாங், சில்ஹெட்
அமைவு
நாடுகள்இந்தியா, வங்காளதேசம்
மாவட்டம்சில்ஹெட்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுஉம்ன்கோட் ஆறு, அசாம்
முகத்துவாரம் 
 • அமைவு
சுர்மா ஆறு
நீளம்145 கிலோமீட்டர்கள் (90 mi)

பியெய்ன் ஆறு (Piyain River) என்பது இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் எல்லையில் ஓடும் ஓர் ஆறாகும். இது மேகாலயா உம்கோட்டிலிருந்து உருவாகும் சுர்மா ஆற்றின் துணை ஆறாகும். இந்த ஆறு சில்ஹெட் மாவட்டம் வழியாக வங்காளதேசத்தில் நுழைகிறது.

ஆற்றோட்டம்

பியெய்ன் ஆற்றின் நீளம் 145 கி.மீ. ஆகும்.[1]  ஓம் அல்லது உமகத் ஆறு அல்லது அசாமிலிருந்து உருவாகிறது.

படங்கள்

மேற்கோள்கள்

  1. Masud Hasan Chowdhury (2012), "Piyain River", in Sirajul Islam and Ahmed A. Jamal (ed.), Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.), Asiatic Society of Bangladesh

வெளி இணைப்புகள்

24°46′N 91°06′E / 24.767°N 91.100°E / 24.767; 91.100

"https://tamilar.wiki/w/index.php?title=பியெய்ன்_ஆறு&oldid=436591" இலிருந்து மீள்விக்கப்பட்டது