பிரயன் குளோஸ்
Jump to navigation
Jump to search
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பிரயன் குளோஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உயரம் | 6 அடி 0 அங் (1.83 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | சகலதுறை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் (தொப்பி 344) | சூலை 26 1949 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | சூலை 8 1976 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஆகத்து 18 2007 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரயன் குளோஸ் (Brian Close, 24 பிப்ரவரி 1931 - 13 செப்டம்பர் 2015) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 786 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 164 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1949 -1976 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
பகுப்புகள்:
- இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்
- 1931 பிறப்புகள்
- 2015 இறப்புகள்
- யார்க்சையர் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்
- யார்க்சையர் துடுப்பாட்டக்காரர்கள்
- மெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்
- விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்
- சாமர்செட் துடுப்பாட்டக்காரர்கள்
- பிளேயர்ஸ் துடுப்பாட்டக்காரர்கள்
- வடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்