புரோமியா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
புரோமியா
Fromia
படிமம்:Fromia monilis (Seastar).jpg
புரோமியா மோனிலிசு போர்னியாவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வால்வாட்டிடா
குடும்பம்:
கோனியசெடிரிடே
பேரினம்:
புரோமியா

கிரே, 1840
மாதிரி இனம்
புரோமியா மோனிலிசு
(இலமார்க், 1816)
சிற்றினங்கள்

உரையினை காண்க

வேறு பெயர்கள் [1]
  • ஆசுட்ரோபுரோமியா எச். எல். கிளர்க், 1921
  • எச். எல். கிளர்க், 1967 செலரினா

புரோமியா (Fromia) என்பது கோனியாசுடிரிடே குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திர மீன்களின் ஒரு பேரினம் ஆகும்.

விளக்கம்

புரோமியா பேரினத்தின் சிற்றினங்கள் வெப்பமண்டலக் கடல் விண்மீன்கள், 5 ஆரக் கடல் விண்மீன்கள் ஆகும். ஆனால் சில சிற்றினங்களின் ஆரங்கள் 7 வரை இருக்கும். புரோமியா மோனிலிசு அல்லது புரோமிய நோடோசா சிற்றினங்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். ஏனெனில் இவை ஒன்றுக்கு ஒன்று நிறைய ஒத்திருக்கின்றன. மேலும் பாரபெர்டினியா பேரினத்தைச் சேர்ந்த தொடர்பில்லாத சிற்றினங்களைப் போலவும் காணப்படுகின்றன.[2]

சிற்றினங்கள்

படம் விலங்கியல் பெயர் பரவல்
புரோமியா ஆர்மட்டா கோக்லர், 1910 இந்தியப் பெருங்கடல்
புரோமியா பாலான்சு பெரியர், 1875 பசிபிக் பெருங்கடல்
படிமம்:Fromia elegans.jpeg புரோமியா எலிகான்சு எச். எல். கிளார்க், 1921 பசிபிக் பெருங்கடல்
புரோமியா யூசுடிச்சா பிசர், 1913 பசிபிக் பெருங்கடல்
படிமம்:Fromia ghardaqana2.jpg புரோமியா கர்தகனா மோர்டென்சன், 1938 செங்கடல்
புரோமியா கத்ரகாந்தா எச். எல். கிளார்க், 1921 பசிபிக் பெருங்கடல்
படிமம்:Celerina heffernani, Papua New Guinea, 12-0038.jpg புரோமியா கெபெர்னானி (லிவிங்சுடன், 1931) பசிபிக் பெருங்கடல்
படிமம்:Armoured sea star, Fromia hemiopla.jpg புரோமியா கெமியோப்லா பிசர், 1913 பசிபிக் பெருங்கடல்
படிமம்:Fromia indica Landaagiraavaru.JPG புரோமியா இண்டிகா (பெரியர், 1869) இந்தோ-பசிபிக்
படிமம்:Fromia millepora.jpg புரோமியா மில்லெபொரெல்லா (லாமார்க், 1816) இந்தோ-பசிபிக்
படிமம்:Goniasteridae - Fromia monilis.jpg புரோமியா மோனிலிசு (பெரியர், 1869) பசிபிக் பெருங்கடல்
படிமம்:Fromia nodosa.JPG புரோமியா நோடோசா ஏ. எம். கிளார்க், 1967 இந்தோ-பசிபிக்
புரோமியா பசிபிக்கா எச். எல். கிளார்க், 1921 பசிபிக் பெருங்கடல்
படிமம்:Fromia polypora Many spotted star P1021024.JPG புரோமியா பாலிபோரா எச். எல். கிளர்க், 1916 ஆத்திரேலியா
படிமம்:Granular starfish at Castle Rocks P7190647.JPG புரோமியா செல்ட்சி டோடெர்லின், 1910 ஆத்திரேலியா
புரோமியா சப்டிலிசு (லுட்கன், 1871)

நூலியல்

  • Christopher Mah, "Overview of the Ferdina-like Goniasteridae (Echinodermata: Asteroidea) including a new subfamily, three new genera and fourteen new species", Zootaxa, vol. 4271, 2017
  • Sprung, Julian y Delbeek, J.Charles- The Reef Aquarium. Volume two - Ricordea Publishing
  • Debelius, Helmut y Baensch, Hans A - Atlas Marino - Mergus
  • Gosliner, Beherens y Williams. Coral Reef Animals of the Indo-Pacific. Sea Challenger
  • Debelius, Helmut. Guía de especies del arrecife Pacífico-Asiático. M&G Difusión. 2001
  • Lieske, Ewald & Myers, Robert. Coral Reef Guide: Red Sea. HarperCollins Publishers. 2004.

குறிப்புகள்

  • "Wetwebmedia". wetwebmedia.com.
  • "SeaLife". sealifebase.org.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


மேற்கோள்கள்

  1. Mah, C.L. (2023). Mah CL (ed.). "Fromia Gray, 1840". World Asteroidea database. World Register of Marine Species. Retrieved 2 December 2023.
  2. Mah, Christopher L. (July 9, 2014). "The Colorful Challenge of Identifying Fromia monilis, an Indo-Pacific species complex". The Echinoblog.
"https://tamilar.wiki/w/index.php?title=புரோமியா&oldid=443013" இலிருந்து மீள்விக்கப்பட்டது