ஆள்கூறுகள்: 16°58′00″N 82°10′00″E / 16.9667°N 82.1667°E / 16.9667; 82.1667

பெடபுடி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பெடபுடி
Pedapudi

கிராமம்
பெடபுடி Pedapudi is located in ஆந்திரப் பிரதேசம்
பெடபுடி Pedapudi
பெடபுடி
Pedapudi
ஆந்திராவில் அமைவிடம்
பெடபுடி Pedapudi is located in இந்தியா
பெடபுடி Pedapudi
பெடபுடி
Pedapudi
பெடபுடி
Pedapudi (இந்தியா)
ஆள்கூறுகள்: 16°58′00″N 82°10′00″E / 16.9667°N 82.1667°E / 16.9667; 82.1667
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்காக்கிநாடா
வட்டம்பெடபுடி
ஏற்றம்
7 m (23 ft)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
வாகனப் பதிவுஆ.பி.05 (முன்பு)
ஆ.பி 39 (சனவரி -30- 2019)[1]

பெடபுடி (Pedapudi) என்பது தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்.[2]

புவியியல்

16°58′00″N 82°10′00″E / 16.9667°N 82.1667°E / 16.9667; 82.1667.[3] [4] என்ற புவியியல் ஆள்கூறுகளில் பெடபுடி கிராமம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 7 மீட்டர் (26அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

பெடபுடி பற்றிய முக்கியமான தகவல்கள்

பெடபுடி கிராமமானது காக்கிநாடாவில் அமைந்துள்ள ஒரு மேய்ச்சல் கிராமம் ஆகும். இக்கிராமம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நெல் வயல்களால் நிறைந்துள்ளது. ஒரு மண்டல மையமான இக்கிராமத்தை சுற்றியுள்ள 18 கிராமங்கள் இதன் கீழ் வருகின்றன.

முக்கிய அடையாளங்கள்

  • ராமாலயம்/ சந்தை பகுதி/ பேருந்து நிறுத்தம்
  • காம செருவு
  • காந்தி நினைவு உயர்நிலைப்பள்ளி
  • காந்தி போம்மா மையம்
  • காவல் நிலையம்
  • பாரத ஸ்டேட் வங்கி
  • அரசு மருத்துவமனை
  • சந்திரிகா உடையகம்
  • கொங்கரவாரி ராமாலயம்

மேற்கோள்கள்

  1. "New ‘AP 39’ code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 3 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190203234146/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html. பார்த்த நாள்: 9 June 2019. 
  2. "Mandal wise list of villages in East Godavari district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. Archived from the original (PDF) on 21 January 2015. Retrieved 8 March 2016.
  3. Falling Genomics.Peddapudi
  4. "Peddapudi Pincode". citypincode.in. Retrieved 2014-02-28.
"https://tamilar.wiki/w/index.php?title=பெடபுடி&oldid=447106" இலிருந்து மீள்விக்கப்பட்டது