பொம்மனஹள்ளி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பொம்மனாலி பெங்களூரின் தெற்கில் தேசிய நெடுஞ்காலை என் 47 இல் அமைந்துள்ள ஒரு புறநகர் பகுதியாகும் .

அமைவிடம்

இது மின்னணு மாநகரத்திற்கு மிக அருகில் உள்ளது . புகழ் பெற்ற மகர கணபதி சாலையில் இருந்து 21 km தொலைவில் உள்ளது .

மக்கட்தொகை

இந்த பகுதியில் சுமார் 2,10,000 பேர் வாழ்கின்றனர் . இவர்களில் 67,000 பேர் தமிழர் ஆவர் (31%) . இங்கு தெலுங்கர்கள் அதிக அளவில் உள்ளனர் (36%).

"https://tamilar.wiki/w/index.php?title=பொம்மனஹள்ளி&oldid=452809" இலிருந்து மீள்விக்கப்பட்டது