ஆள்கூறுகள்: 31°36′31″N 76°34′02″E / 31.6087478°N 76.5672827°E / 31.6087478; 76.5672827

போட்டா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
போட்டா
Bhota

நகரம்
போட்டா Bhota is located in இமாச்சலப் பிரதேசம்
போட்டா Bhota
போட்டா
Bhota
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் அமைவிடம்
போட்டா Bhota is located in இந்தியா
போட்டா Bhota
போட்டா
Bhota
போட்டா
Bhota (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°36′31″N 76°34′02″E / 31.6087478°N 76.5672827°E / 31.6087478; 76.5672827
நாடு இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்அமிர்பூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,453
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

போட்டா (Bhota) என்பது இந்தியாவின் வட இந்திய மாநிலமான இமாச்சலப்பிரதேசத்திலுள்ள அமிர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமும் பேரூராட்சியுமாகும். போட்டா நகரம் 32°46′0" வடக்கு 74°01′0" கிழக்கு என்ற ஆள் கூறுகளில் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி போட்டா நகரத்தின் மக்கள் தொகை 1453 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 738 பேரும் பெண்கள் 715 பேரும் இருந்தனர். போட்டா நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 91.44 % ஆகும். இது மாநிலத்தின் சராசரியான 82.80 % என்பதை விட அதிகம் ஆகும். இக்கிராமத்தின் ஆண்களின் கல்வியறிவு 96.24 % மற்றும் பெண்களின் கல்வியறிவு 86.47 % ஆகும்.[1]

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை எண் 103 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 503ஏ இரண்டின் வழியாக போட்டா இமாச்சலப் பிரதேசத்துடனும் இந்தியாவின் பிற பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. "Bhota Nagar Panchayat City Population Census 2011-2025 | Himachal Pradesh". www.census2011.co.in. Retrieved 2025-09-17.
  2. "National Highways in Himachal Pradesh" (PDF). Himachal Pradesh Public Works Department. Archived from the original (PDF) on 17 April 2018. Retrieved 23 May 2018.
"https://tamilar.wiki/w/index.php?title=போட்டா&oldid=453582" இலிருந்து மீள்விக்கப்பட்டது