ஆள்கூறுகள்: 16°50′2.26″N 74°04′50.32″E / 16.8339611°N 74.0806444°E / 16.8339611; 74.0806444

மசாய் பீடபூமி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மசாய் பீடபூமி
मसाई पठार
Map showing the location of மசாய் பீடபூமி
Map showing the location of மசாய் பீடபூமி
அமைவிடம்கோல்ஹாப்பூர் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
அருகாமை நகரம்கோலாப்பூர், இச்சல்கரஞ்சி,
ஆள்கூறுகள்16°50′2.26″N 74°04′50.32″E / 16.8339611°N 74.0806444°E / 16.8339611; 74.0806444
பரப்பளவு10 km2 (3.9 sq mi)
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு

மசாய் பீடபூமி (Masai Plateau), மசாய் பதார் அல்லது மசாய் சதாசு என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாராட்டிராவின் கோலாப்பூர் நகரத்திலிருந்து மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பீடபூமி ஆகும்.

இது இயற்கைக்காட்சிக்காகவும் ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் பூக்கும் பல்வேறு வகையான பருவகாலக் காட்டுப்பூக்களுக்காகப் பெயர் பெற்றது. இந்த பீடபூமி கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பீடபூமி சுமார் ஒன்றரை சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. மசாய் பீடபூமியில் பூக்கும் தாவரங்களின் பன்முகத்தன்மை உள்ளது.[1]இவற்றில் ஆர்க்கிடுகள் மற்றும் யூட்ரிகுலேரியா மற்றும் ட்ரோசெரா இண்டிகா போன்ற உணுண்ணித் தாவரங்கள் அடங்கும்.

மேற்கோள்கள்

  1. "Anjaneri plateau" (PDF). Indiabiodiversity. Retrieved 21 May 2023.
"https://tamilar.wiki/w/index.php?title=மசாய்_பீடபூமி&oldid=456576" இலிருந்து மீள்விக்கப்பட்டது