மரீயாகாமன்
Jump to navigation
Jump to search
மரீயாகாமன் Mariehamn | |
|---|---|
சிறுநகரம் | |
| Mariehamns stad | |
மரீயாகாமன் | |
பின்லாந்தில் அமைவிடம் | |
| Country | பின்லாந்து |
| Region | ஓலந்து தீவுகள் |
| Sub-region | மரியகான் |
| பட்டயம் | 1861 |
| நேர வலயம் | ஒசநே+2 (EET) |
| • கோடை (பசேநே) | ஒசநே+3 (EEST) |
| இணையதளம் | www.mariehamn.ax |
மரீயாகாமன் அல்லது மரீயாகாம் (சுவீடிய: Mariehamn, Finnish: Maarianhamina) என்பது பின்லாந்தின் சுயாட்சி தீவான ஓலந்து தீவுகளின் தலைநகரம் ஆகும். இங்கு சுவீடிய மொழி பேசுபவர்கள் 88% ஆகும். 2013-இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 11,446 ஆகும்.
மக்கள் தொகை
இந்நகரத்தின் மக்கள் தொகை வளர்ச்சியைக் காட்டும் அட்டவணை.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Population according to age and gender by area as of 31 December 2008". Statistics Finland's PX-Web databases. Statistics Finland. Retrieved 28 April 2009.
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- Official website (சுவீடியம்)
- Official Tourist Gateway of Mariehamn - Maarianhamina
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Mariehamn
- Map of Mariehamn பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- Mariehamn. Tourist route பரணிடப்பட்டது 2008-10-27 at the வந்தவழி இயந்திரம் .